பாகிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா விடுத்த எச்சரிக்கை - காப்பாற்றப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்கள்!
Feb 4, 2026, 11:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா விடுத்த எச்சரிக்கை – காப்பாற்றப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்கள்!

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 11:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மனிதாபிமான அடிப்படையில் இந்தியா விடுத்த வெள்ள அபாய எச்சரிக்கையால், பாகிஸ்தானில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுத்த இந்தியா, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் பாகிஸ்தானில் பருவமழைப் பெய்து வருகிறது.

கனமழை மற்றும் வெள்ளத்தால், இதுவரை 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன.

இதனிடையே தாவி நதி மற்றும் ராவி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குத் தொடர்பாக பாகிஸ்தானுக்கு இந்திய தூதரகம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

உரிய நேரத்தில் இந்தியா எச்சரித்ததை அடுத்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பஹவல்பூர், கசூர் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை, அந்நாட்டின் பேரிடர் மீட்பு படையினர்  பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். இதன் மூலம் அவர்களது உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

Tags: pakistan newsIndia issues humanitarian warning to Pakistan - lives of over one lakh people savedpakisatan flood
ShareTweetSendShare
Previous Post

சீனாவுக்கு இந்தியா பதிலடி : அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டும் பணி தீவிரம்!

Next Post

அரசியலுக்கு வந்த ஒரு வருடத்தில் லிதுவேனியா பிரதமரான பெண்!

Related News

புதுச்சேரியில் “SAGA OF RSS” கருத்தரங்கம் – தத்தாத்ரேய ஹோசபாளே பங்கேற்பு!

ஒடிசாவில் நடைபெற்ற ராம்ஜெட் என்ஜின் ஏவுகணை சோதனை வெற்றி -நீண்ட தூர போர் விமானங்களை துல்லியமாகத் தாக்க முடியும்!

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன – பியூஷ் கோயல்

மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு – விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்!

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி  என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன்

சேலம் ஜருகுமலை பகுதிகளில் காட்டுத்தீ – மலையடிவார மக்கள் அச்சம்!

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கு – தற்காலிக ஊழியர்கள் இருவரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!

மதுரை மாமன்றக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

மக்களவையில் அமளி – எதிர்க்கட்சிக எம்பிக்கள் 8 பேர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவம் – பாஜக போராட்டம்!

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies