புஷ்பா 2 பட காட்சிகளின் அடிப்படையில் விநாயகர் சிலை அமைப்பு!
Mar 22, 2026, 12:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புஷ்பா 2 பட காட்சிகளின் அடிப்படையில் விநாயகர் சிலை அமைப்பு!

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் புஷ்பா 2 பட காட்சிகளின் அடிப்படையில் விநாயகர்  சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தேன்கனிக்கோட்டையில் ஆண்டுந்தோறும் ஸ்ரீராஜ மார்த்தாண்ட பக்த மண்டலி அமைப்பின் சார்பில் விநாயகர் சிலைகள் பிரம்மாண்டமாக அமைத்து வழிபடுவது வழக்கம்.

குறிப்பாக இந்தப் பகுதி தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகள் பேசும் மக்கள் வசிப்பதால் திரைப்பட காட்சிகளை நினைவு கூர்ந்து தத்ரூபமாக அமைக்கும் விதமாக விநாயகர்  சிலைகள் அமைக்கப்படுகிறது.

இந்தாண்டு புஷ்பா 2 படத்தில் வரும் செம்மரம் தொடர்பான காட்சி நுழைவாயிலில்
அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கிளைமாக்ஸ் கட்சியில் வரும் அல்லு அர்ஜுன் அமர்ந்தபடி கையை அசைப்பது போலவும், அதன் பின்னணியில், ஹெலிகாப்டர் வருவது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

Tags: Ganesha statue design based on Pushpa 2 movie scenesபுஷ்பா 2 பட காட்சிகளின் அடிப்படையில் விநாயகர் சிலை
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க கஜானாவில் டிரில்லியன் டாலர்களை சேர்த்துள்ளோம் – டிரம்ப்

Next Post

பி.எம் ஸ்வநிதி திட்டத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி – அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வேல்முருகன்!

செஞ்சி பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஸ்டாலின் படம் – என்டிஏ கூட்டணி மறியல்!

திருப்பத்தூர் அருகே ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 4.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

ஹர்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாக வலியுறுத்தல்!

48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies