அரிய வகை காந்தங்களை வழங்காவிட்டால் 200% வரி - டிரம்ப் மிரட்டல்
Aug 29, 2025, 10:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அரிய வகை காந்தங்களை வழங்காவிட்டால் 200% வரி – டிரம்ப் மிரட்டல்

Web Desk by Web Desk
Aug 28, 2025, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரிய வகைக் காந்தங்களை அமெரிக்காவுக்கு வழங்காவிட்டால் 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் சீனாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

தானியங்கி வாகனங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் அரிய வகைக் காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த முக்கிய கனிமங்களின் உற்பத்தியில் சீனா ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளளதால் உலக வர்த்தகத்தில் தனிச் செல்வாக்குடன் உள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள டிரம்ப், அரிய வகைக் காந்தங்களை அமெரிக்காவுக்குச் சீனா வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அவ்வாறு வழங்கவில்லை என்றால், அவர்களிடம் 200 சதவீதம் வரி அல்லது அதற்கு ஈடாக ஏதாவது வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: usadonald trump 2025Trump threatens 200% tax if rare earth magnets are not supplied
ShareTweetSendShare
Previous Post

பீகாரில் வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்ட ராகுல்காந்தி!

Next Post

100 நாள் வேலை மானியம் எங்களுக்கும் வேண்டும் – நெல் விவசாயிகள் கோரிக்கை!

Related News

இந்தியா மீதான வரி விதிப்பு- அமெரிக்க பொருளாதார நிபுணர் RICHARD WOLF கண்டனம்!

தோண்ட தோண்ட மனித எலும்புக் கூடுகள் – இலங்கை செம்மணி பகுதியில் பரபரப்பு!

2038-ல் 2வது பெரிய பொருளாதாரம் : அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் இந்தியா!

கரம்கோர்க்கும் டிராகன், கரடி, புலி : டிரம்பின் வரி – கொள்கைகளால் வலுவடையும் மும்மூர்த்திகள் கூட்டணி!

செமி கண்டக்டர் TO போர்க்கப்பல் வரை : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

3 நாடுகளை புரட்டிப்போட்ட வெள்ளப் பேரழிவு : வருங்கால பாதிப்புகளை தடுக்கும் தீர்வு என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை – பின்தங்கிய தமிழக அரசுப்பள்ளிகள்!

பீகார் வாக்காளர் நீக்கம் குறித்து அவதூறு – முதல்வர் ஸ்டாலினுக்கு ஹெச்.ராஜா கண்டனம்!

மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் மெட்டா நிறுவன உயரதிகாரிகள் சந்திப்பு!

பெரிய கோயில்களில் தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் – சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சீனாவில் நடைபெறும் வெற்றி தினப்பேரணி – 26 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு!

கூடலூர் மற்றும் பந்தலூரில் வெளுத்து வாங்கிய மழை!

முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் 10,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சென்னை மணப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் – வாகன ஓட்டிகள் கடும் அவதி!

புதுச்சேரி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதல் – ஆற்றில் தூக்கி வீசப்பட்டவர் சடலமாக மீட்பு!

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில், ஆளுநருக்கு ஒருபோதும் ஆணை பிறப்பிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies