பீகாரில் வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்ட ராகுல்காந்தி!
Sep 21, 2026, 08:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகாரில் வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்ட ராகுல்காந்தி!

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 12:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பீகாரில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை யாத்திரையில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

வாக்காளர் உரிமை என்ற யாத்திரையைக் காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார்.

பீகாரின் தர்பங்காவில் நடைபெற்ற ராகுல்காந்தியின் இந்தப் பேரணியில் முதலமைச்சர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி உள்ளிடோர்  கலந்து கொண்டனர்.

இதற்காக விமானம் மூலம் பீகார்ச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல் காந்தியுடன் திறந்த ஜீப்பில் பேரணியாகச் சென்றார். இந்தப் பேரணியில் பீகார் எதிர்க்கட்சித் தலைவர்  தேஜஸ்வி யாதவ், கனிமொழி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதனிடையே, பேரணியின் நிறைவில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக ராஜிவ் காந்தி என்று தவறுதலாகக் குறிப்பிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

ஆனால், ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ Youtube சேனலில், ராஜிவ் காந்தி என்பதற்குப் பதிலாக ராகுல் காந்தி என ஸ்டாலின் பேசும் வகையில் Patch work செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags: MK StalinRahul Gandhi holds voter rights rally in Bihar
Share
Tweet
SendShare
Previous Post

பி.எம் ஸ்வநிதி திட்டத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

அரிய வகை காந்தங்களை வழங்காவிட்டால் 200% வரி – டிரம்ப் மிரட்டல்

Related News

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies