வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம்!
May 6, 2026, 06:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிப்பதாகக் குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்கக மையத்தில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர்க் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு, இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதில் தனியார் வங்கிகள் முக்கியப் பங்காற்றி வருவதாகத் தெரிவித்தார்.

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ்க் கடந்த 11 ஆண்டுகளில் 56 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறிய நிர்மலா சீதாராமன், அவற்றில் 56 சதவீதக் கணக்குகள் பெண்கள் பெயரில் தொடங்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

Tags: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முIndia is leading among the fastest growing countries: President Draupadi Murmu is proud
ShareTweetSendShare
Previous Post

விஷாலின் மகுடம் படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்!

Next Post

சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies