சிம்பொனி இசையை அனைவரும் கேட்க வேண்டும் - இசையமைப்பாளர் இளையராஜா
May 6, 2026, 10:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிம்பொனி இசையை அனைவரும் கேட்க வேண்டும் – இசையமைப்பாளர் இளையராஜா

Murugesan M by Murugesan M
Sep 14, 2025, 11:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனது சிம்பொனி இசையை தமிழக மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் இதுகுறித்து பேசியவர்,

எனது சிம்பொனி இசையை  தமிழக மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்றும்    இதைவிட பெரிய மைதானத்தில் மீண்டும் சிம்பொனி இசையை நடத்துவேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.

எனக்குப் பாராட்டு விழா நடைபெறுவதை என்னால் நம்ப முடியவில்லை என்றும் பல கட்டுப்பாடுகளை மீறி 35 நாளில் சிம்பொனி உருவாக்கினேன் என்று இளையராஜா குறிப்பிட்டார்.

சிம்பொனி உருவாக்கியதற்காக முதலில் தனது குழந்தைகளுக்கு நன்றித் தெரிவிக்கிறேன் என்றும்  இந்த இசைக்காகத் தனது குழந்தைகளுடன் நேரம் செலவிடவில்லை என  இளையராஜா கூறினார்.

Tags: இசையமைப்பாளர் இளையராஜாEveryone should listen to symphony music - Music composer Ilayaraja
ShareTweetSendShare
Previous Post

தீப்பிடித்த வெப்பக் காற்று பலூன் – உயிர் தப்பிய ம.பி. முதலமைச்சர்

Next Post

தமிழகத்திற்கு இந்தாண்டு 220 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது – துணை முதல்வர் சிவகுமார்

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies