2026 தேர்தலுக்கான கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் - பாமக நிறுவனர் ராமாதாஸ்
May 6, 2026, 10:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

2026 தேர்தலுக்கான கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் – பாமக நிறுவனர் ராமாதாஸ்

Murugesan M by Murugesan M
Sep 14, 2025, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் எனப் பாமக நிறுவனர் ராமாதாஸ் தெரிவித்துள்ளார்.

ஓசூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

கெலவரப்பள்ளி அணையில் கழிவுகள் கலப்பதைக் கண்டித்து போராட்டம் நடுத்தப்படும்  என்றும் கூட்டணி குறித்த அதிகாரத்தைப் பொதுக்குழு எனக்குக் கொடுத்துள்ளது என்று ராமாதாஸ் குறிப்பிட்டார்.

அன்புமணி பிரச்னைக்கு, 11 ஆம் தேதியுடன் தீர்வு ஏற்பட்டு விட்டது என்றும்  நல்லது நடந்து கொண்டே இருக்கும்; தீயவை அகன்று போகும் என்றும் நல்லவே மேலே போகும்; தீயவைக் கீழே போகும் என்றும் 2026 தேர்தலுக்கான கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று ராமாதாஸ் கூறினார் .

Tags: pmktn politicalபாமக நிறுவனர் ராமாதாஸ்
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கான மின்கம்பத்தின் மீது மோதிய நகராட்சி வாகனம்!

Next Post

ஈரோடு : கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies