ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் தாக்குதல்?
Sep 15, 2025, 12:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் தாக்குதல்?

Web Desk by Web Desk
Sep 14, 2025, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் பாஷ்கோர்டோஸ் பகுதியில் உள்ள எண்ணெய் ஆலை மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் எண்ணெய் ஆலை தீப்பற்றி எரிந்ததாகவும் கூறப்படுகிறது.

ட்ரோன் தாக்குதலில் ஆலைக்குச் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளதாவும், இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், நிதி ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்க, ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Tags: ரஷ்யாUkraine attack on Russia's largest oil terminal?எண்ணெய் முனையம்உக்ரைன் தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

டெல்லி தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Next Post

இங்கிலாந்து : வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு எதிராக போராட்டம்!

Related News

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

இந்தியா மீது 50% வரிவிதிப்பு ட்ரம்பின் மாபெரும் தவறு : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடும் விமர்சனம்!

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

விதவிதமாய்.. வித்தியாசமாய்… : வடகொரியாவின் வினோத கட்டுப்பாடுகள்!

இங்கிலாந்தில் சீக்கியப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

ரஷ்யாவும் பெலாரஸும் தங்கள் கூட்டு இராணுவப் பயிற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

உலகிலேயே முதன்முறையாக, மூங்கில்களை கொண்டு எத்தனால் தயாரிக்கும் ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

லடாக் மாரத்தான் 2025 – ஏராளமானோர் பங்கேற்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி!

பாஜக தேசிய அமைப்பு பொது செயலாளார் பி.எல்.சந்தோஷ் நாளை தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை!

கொல்லிமலையில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை – சுற்றுலா பயணிகள் புகார்

கல்லூரி மாணவர்களுக்குப் போதை மாத்திரை விற்பனை – திமுக  கவுன்சிலரின் மகன் உட்பட 5 பேர் கைது!

எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்!

கோவை விருந்தீஸ்வரர் கோவிலில் இசைக்கு தடை விதிப்பதா? – தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சரின் நிகழ்சிக்காக சென்ற திமுக நிர்வாகி லாரி ஓட்டுநரை தாக்கி அட்டகாசம்!

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies