கல்லூரி மாணவர்களுக்குப் போதை மாத்திரை விற்பனை - திமுக  கவுன்சிலரின் மகன் உட்பட 5 பேர் கைது!
Oct 17, 2026, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்குப் போதை மாத்திரை விற்பனை – திமுக  கவுன்சிலரின் மகன் உட்பட 5 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Sep 15, 2025, 11:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எடப்பாடி காவல் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்களுக்குப் போதை மாத்திரை விற்பனை  செய்த விவகாரத்தில் திமுக  கவுன்சிலரின் மகன் உட்பட 5 பேரைப் போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், எடப்பாடி காவல் நிலையம் எதிரே உள்ள தனியார் விடுதியில் சிலர்  போதை மாத்திரை மற்றும் ஊசிகளை  பயன்படுத்துவதாகவும், போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருப்பதாகவும் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, விடுதியில் போலீசார்  சோதனையில் ஈடுபட்டபோது ஒரு அறையில் பதுக்கி வைத்திருந்த போதை மாத்திரை மற்றும் ஊசிகளை  பறிமுதல் செய்தனர்.

அறையில் தங்கியிருந்த 5 பேரை  காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அறையில் தங்கியிருந்த 5 பேரில் ஒருவர் எடப்பாடி நகராட்சி 3வது வார்டு திமுக  கவுன்சிலர் பிச்சமுத்துவின் மகன் சுரேஷ்குமார் எனத் தெரியவந்தது.

மேலும், போதை மாத்திரைகளை  குறைந்த விலைக்கு வாங்கி வந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அதிக விலைக்கு விற்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து, 5 பேரையும் போலீசார்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: 5 பேர் கைதுSelling drugs to college students - 5 people including DMK councilor's son arrestedபோதை மாத்திரை விற்பனை
Share
Tweet
SendShare
Previous Post

எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்!

Next Post

கொல்லிமலையில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை – சுற்றுலா பயணிகள் புகார்

Related News

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies