வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் - இன்று வரை நீட்டிப்பு!
Jan 18, 2026, 06:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் – இன்று வரை நீட்டிப்பு!

Murugesan M by Murugesan M
Sep 16, 2025, 11:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வருமான வரி கணக்கை  தாக்கல் செய்ய மேலும் ஒருநாள் கூடுதலாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருமான வரி கணக்கை இன்றும் தாக்கல் செய்ய முடியும்.

2025-26ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது. கடந்து சில தினங்களாகப் பலரும் அவசர அவசரமாக வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ததால், அவ்வப்போது வருமான வரி இணையதளம் சரியாகச் செயல்படாமல் மெதுவாக இயங்கியது.

இதனால், வருமான வரி தாக்கல் செய்வோர்  கடும் சிரமத்தைச் சந்தித்தனர். இந்த நிலையில், நேற்று இணையதளம் திடீரென முடங்கியதால் பலரும் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்தக் கோரிக்கையை ஏற்று, வருமான வரித்துறை ஒருநாள் கால அவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்ததாகவும், பின்னர் இது செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது 2025-26ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: taxincome tax return.The deadline for filing income tax returns has been extended until todayit file
ShareTweetSendShare
Previous Post

இஸ்லாமிய குடியேற்றத்திற்கு எதிர்ப்பு : பிரிட்டனில் பெரிய பேரணி – என்னவாகும் எதிர்காலம்?

Next Post

வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு முழுமையாகத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

Related News

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

பாகிஸ்தான் வேஸ்ட்..! இந்தியா தான் பெஸ்ட்..! – குடியரசு கட்சி எம்பி ரிச் மெக்கார்மிக்

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies