7 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த மொரீஷியஸ் பிரதமர்
May 6, 2026, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

7 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த மொரீஷியஸ் பிரதமர்

Murugesan M by Murugesan M
Sep 17, 2025, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா வந்துள்ள மொரிஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம், குடியரசுத் தலைவர்  திரவுபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் சிபி ராகிருஷ்ணன் ஆகியோரை  சந்தித்து பேசினார்.

7 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த 9ம் தேதி மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் இந்தியா வந்தார். அவர் இன்று டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசினார்.

பின்னர்  குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணனையும் அவர் சந்தித்துப் பேசினார். இது தொடர்பாகக் குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்தச் சந்திப்பின் போது இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், பொருளாதாரம், நல்லுறவு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி வந்துள்ள மொரிஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலமை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் சந்தித்துப் பேசினர்.

Tags: Mauritian Prime Minister arrives in India on 7-day official visitமொரீஷியஸ் பிரதமர்
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பாக 7 மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை!

Next Post

“Unaccustomed Earth”-இல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் சித்தார்த்!

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies