நெல்லை ரயில் நிலையத்தில் இளைஞர் அடித்து கொலை!
May 6, 2026, 06:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை ரயில் நிலையத்தில் இளைஞர் அடித்து கொலை!

Murugesan M by Murugesan M
Sep 17, 2025, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை ரயில் நிலையத்தில் பயணியை வடமாநில இளைஞர் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லைச் சந்திப்பு ரயில் நிலையத்தில் தூத்துக்குடி சேர்ந்த பாண்டிதுரை, கோவையை  சேர்ந்த தங்கப்பன், கேரளாவை  சேர்ந்த பிரசாத் ஆகியோர் 4-வது நடைமேடையில் ரயிலுக்காகக் காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த பீகாரைச் சேர்ந்த சூரஜ் என்ற இளைஞர் இரும்பு கம்பியால் மூவரையும் சரமாரியாகத் தாக்கி உள்ளார். 3 பேருக்கும் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில் வலி தாங்கமுடியாமல் கூச்சலிட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  படுகாயமடைந்த 3 பேரையும் நெல்லை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் தங்கப்பன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார், தச்சநல்லூர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் கம்பியுடன் நின்றிருந்த சூரஜை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: இளைஞர் அடித்து கொலைNellai Young man beaten to death at railway station
ShareTweetSendShare
Previous Post

முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் அமித்ஷாவிடம் இபிஎஸ் கோரிக்கை!

Next Post

பொன்முடி வெறுப்பு பேச்சு வழக்கில் புதிய உத்தரவு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies