பொன்முடி வெறுப்பு பேச்சு வழக்கில் புதிய உத்தரவு!
Oct 28, 2026, 08:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொன்முடி வெறுப்பு பேச்சு வழக்கில் புதிய உத்தரவு!

Murugesan M by Murugesan M
Sep 17, 2025, 01:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சைவ, வைணவ சமயங்கள் குறித்து முன்னாள் அமைச்சர்  பொன்முடி வெறுக்கத்தக்க வகையில் பேசியது தொடர்பான புகார்களைக் காவல்துறை முடித்து வைத்ததை எதிர்த்து வழக்கு தொடரப் புகார்தாரர்களுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி வெறுக்கத்தக்க வகையில் பேசிய விவகாரம் தமிழகத்தில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நிலையில், ஆதாரங்கள் இல்லாததால் புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், புகார்தாரர்களிடம் கேட்காமலேயே புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி, சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதை தவிர்த்து இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், காவல்துறையினரும் குறைந்தபட்சம் புகார் அளித்தவர்களிடமாவது விசாரணை நடத்தி இருக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி,  பொன்முடி மீதான புகார்களை காவல்துறை முடித்து வைத்ததை எதிர்த்து புகார்தாரர்கள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுக அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Tags: ponmudi caseNew order in Ponmudi hate speech case
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லை ரயில் நிலையத்தில் இளைஞர் அடித்து கொலை!

Next Post

ஐசிசி ஒருநாள் தரவரிசை – ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies