பிரதமர் மோடியை வாழ்த்தி AI வீடியோ!
May 6, 2026, 07:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடியை வாழ்த்தி AI வீடியோ!

Murugesan M by Murugesan M
Sep 18, 2025, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் குழந்தைகள் வடிவில் பிறந்த நாள் வாழ்த்து கூறுவது போன்று உருவாக்கப்பட்ட AI வீடியோ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தனது 75-வது பிறந்த நாளைக் கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடிக்கு, உலகத் தலைவர்கள் தொடங்கி சாமான்யப் பொதுமக்கள் வரைப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் பலர்க் குழந்தைகள் வடிவில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பது போன்று உருவாக்கப்பட்ட AI வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அந்த வீடியோவில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், இத்தாலியின் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, ரஷ்யாவின் புடின், அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப், சீனாவின் ஜி ஜின்பிங், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் ஆகியோர் குழந்தை வடிவில் தோன்றி வாழ்த்து கூறும் காட்சி இடம்பெற்றுள்ளது.

சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த வீடியோ, மிக அழகானது எனவும், ரசிக்கும்படியாக இருந்தது என்றும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags: pm modi birthdayAI video congratulating Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

புர்ஜ் கலிஃபாவில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து!

Next Post

சட்டப்பேரவையில் வெளியான 256 அறிவிப்புகள் சாத்தியமில்லை : கைவிட தமிழக அரசு முடிவு!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies