புதுச்சேரி : பேக்கரி கடை ஊழியரிடம் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள்!
Oct 3, 2025, 02:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புதுச்சேரி : பேக்கரி கடை ஊழியரிடம் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள்!

Web Desk by Web Desk
Oct 3, 2025, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் மாமூல் தராததால் பட்டாக்கத்தியால் பேக்கரியை ரவுடிகள் அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

புதுச்சேரி முத்தியால்பேட்டை அருகே பேக்கரி ஒன்று இயங்கி வருகிறது. இங்குக் கோட்டகுப்பத்தை சேர்ந்த ரவுடி அப்பு என்பவர் தனது கூட்டாளிகளுடன் வந்துள்ளார்.

பின்னர் அவர்கள் கடையில் இருந்த ஊழியரிடம் மாமூல் கேட்டு‌ மிரட்டியுள்ளனர். மாமூல் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ரவுடிகள், மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் பேக்கரியை அடித்து நொறுக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த முத்தியால்பேட்டை எம்எல்ஏ பிரகாஷ் குமார், வணிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் திரண்டனர்.

பின்னர் அங்கு வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். மாமூல் தருமாறு பேக்கரியை ரவுடிகள் அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Tags: புதுச்சேரிPuducherry: Rowdies threaten bakery shop employee by demanding moneyமாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள்பேக்கரி கடை
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி : நவராத்திரியில் பகவதி அம்மன் பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி!

Next Post

டெல்லி : கடத்தப்பட்ட 7 வயது சிறுவன் மீட்பு – 4 பேர் கைது!

Related News

விஜயதசமியையொட்டி ராவணன் வதம் நிகழ்ச்சி!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

இந்திய சினிமாவை மிகவும் நேசிக்கிறோம் – ரஷ்ய அதிபர் புதின்!

இந்தியா வருவது கெளரவம் – மெஸ்ஸி நெகிழ்ச்சி!

பீகார் : வந்தேபாரத் ரயில் மோதி 4 பேர் பலி – 2 பேர் காயம்!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அமெரிக்காவுக்கே பெரிய அவமானம் – அதிபர் டிரம்ப்

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் CPI கட்சியின் பொதுச்செயலாளர் நேரில் ஆய்வு!

அரை டிரில்லியனை சம்பாதித்த முதல் நபரான எலான் மஸ்க்!

அரிச்சுவடி ஆரம்பம்!

பாஜக அலுவலகம், ஆளுநர் மாளிகை, முதல்வர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கடந்த ஒரு நாளாக முடங்கிக் கிடக்கும் அமெரிக்க அரசு!

நெல்லை : நீதிமன்ற ஊழியருக்கு ரூ.20 லஞ்சம் கொடுத்த வழக்கு!

பிரிட்டனில் புலம் பெயர்ந்தோருக்கான கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

ஆஸ்திரேலியா : கான்பெர்ராவில் பூத்து குலுங்கும் துலீப் மலர்கள்!

கள்ளக்குறிச்சி : விபத்தில் சிக்கிய நபருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை – ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies