உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற சம்பவம் - மன்னிப்பு கேட்கப்போவதில்லை என வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் அறிவிப்பு
May 6, 2026, 05:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற சம்பவம் – மன்னிப்பு கேட்கப்போவதில்லை என வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் அறிவிப்பு

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 8, 2025, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற செயலுக்காக மன்னிப்பு கேட்க போவதில்லை என வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தெரிவித்துள்ளார்.

உச்சநீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்​. க​வாய் தலை​மையி​லான அமர்வு வழக்கு விசாரணைக்காக கடந்த 6ம் தேதி கூடியது. அப்போது வழக்​கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதி க​வாயை நோக்கி வீச முயன்றார்.

அப்போது அங்கிருந்த ஊழியர்கள் தடுத்ததால் நீதிபதி மீது படாமல் அது கீழே விழுந்தது. சம்பந்தப்பட்ட நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாமென தலைமை நீதிபதி கூறியதால் அவரை போலீசார் விடுவித்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்​கறிஞர் ராகேஷ் கிஷோர், தலைமை நீதிபதி கவாய் சனதான தர்மத்தை அவமதித்ததாகவும் அதற்காகவே அவர் மீது காலணியை வீசினேன் எனவும் கூறினார். இதற்காகதான் தலைமை நீதிபதியிடம் எவ்வித மன்னிப்பும் கேட்கபோவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: supreme courtLawyer Rakesh Kishoreshoe throwing issueChief Justice Kawai.
ShareTweetSendShare
Previous Post

இந்திய விமானப்படை உலகின் 4வது பெரிய விமானப்படையாக உருவெடுத்துள்ளது – ஏர் மார்ஷல் ஏ.பி.சிங்

Next Post

ஓட்டுநர் இல்லாமல் சீனாவில் இயக்கப்படும் தானியங்கி பேருந்துகள்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies