ZOHOவிற்கு மாறிய மத்திய அரசு ஊழியர்கள்!
Oct 15, 2025, 10:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ZOHOவிற்கு மாறிய மத்திய அரசு ஊழியர்கள்!

Web Desk by Web Desk
Oct 14, 2025, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு ஊழியர்களின் 12 லட்சம் மின்னஞ்சல் முகவரிகள் ஸோஹோ நிறுவனத்தின் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட NIC, பல தசாப்தங்களாக அரசு மின்னஞ்சல் உள்கட்டமைப்பை நிர்வகித்து வந்தது.

2022-ம் ஆண்டு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த இணைய தாக்குதல், அரசு டிஜிட்டல் உள்கட்டமைப்பை மறுமதிப்பீடு செய்யத் தூண்டியது.

இதைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டில் ஏழு ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் ஜோஹோவுக்கு மின்னஞ்சல் சேவைப் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதன் மூலம் கடந்த ஓராண்டில் மத்திய அரசு ஊழியர்களின் 12 லட்சம் மின்னஞ்சல் முகவரிகள் ஸோஹோ நிறுவனத்தின் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

word கோப்புகள், PDF ஆவணங்கள், power point உருவாக்க ஓப்பன் சோர்ஸ் செயலிகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க, ஸோஹோவின் செயலி தொகுப்பு பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ZOHOCentral government employees switched to ZOHOமத்திய அரசு ஊழியர்கள்
ShareTweetSendShare
Previous Post

பாக்., தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த தலிபான் : மல்லுக்கட்டும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்!

Next Post

கரூர் துயரம் – சட்டப்பேரவையில் இரங்கல்!

Related News

மகாராஷ்டிரா : முக்கிய தளபதி உள்பட 60 மாவோயிஸ்டுகள் சரண்!

மேற்கு வங்கம் : பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம்!

டாஸ்மாக்கில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது – அமலாக்கத்துறை!

இந்திய ராணுவ பெண் அதிகாரிகள் நம்பிக்கையை வளர்க்கின்றனர் : ராஜ்நாத் சிங் பெருமிதம்!

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

ZOHO வெற்றிக்கு தேசபக்தியே காரணம் : ஸ்ரீதர் வேம்பு பெருமிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!

முதுமலையில் காட்டு பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு!

தவெக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமின்!

மடகாஸ்கரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்!

ஓய்வூதிய நிதி மேலாண்மையை எளிமையாக்கிய EPFO 3.0. : இனி சில CLICK-களில் PF தொகை உங்களிடம்…!

தித்திக்கும் தீபாவளிக்கு ஆற்காடு ஸ்பெஷல் “மக்கன் பேடா”!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.6% ஆக உயரும் : சர்வதேச நாணய நிதியம் கணிப்பு!

தற்கொலையின் நகரமாகச் சென்னை மாறி வருகிறது – நயினார் நாகேந்திரன் 

71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies