முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி வகுத்த இலங்கை கொள்கை தோல்வியில் முடிந்ததற்கு ராணுவமும், உளவுத்துறையும் தான் காரணம்  - மணிசங்கர் ஐயர் குற்றச்சாட்டு!
Oct 15, 2025, 10:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி வகுத்த இலங்கை கொள்கை தோல்வியில் முடிந்ததற்கு ராணுவமும், உளவுத்துறையும் தான் காரணம்  – மணிசங்கர் ஐயர் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 14, 2025, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி வகுத்த இலங்கைக் கொள்கை தோல்வியில் முடிந்ததற்கு ராணுவமும், உளவுத்துறையும் தான் காரணம் எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர்  குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹிமாச்சல பிரதேசத்தின் கவுசாலி பகுதியில் குஷ்வந்த் சிங் இலக்கிய விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர், விழாவில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இலங்கைச் சிதறினால் இந்தியாவில் பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்த ராஜிவ் காந்தி, இலங்கைக்கு அமைதி படையை அனுப்பி வைக்கும் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார்.

ராஜிவ் காந்தி வகுத்த இலங்கைக் கொள்கை தோல்வியில் முடிய இந்திய ராணுவமும், உளவுத்துறையும் தான் காரணம் எனவும் அவர்  கூறினார்.

Tags: The failure of the Sri Lanka policy formulated by former Prime Minister Rajiv Gandhi was due to the army and intelligence agencies - Mani Shankar Aiyar's accusationமுன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி
ShareTweetSendShare
Previous Post

உத்தரப் பிரதேசத்தில் ரயில் மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி!

Next Post

டிரம்புக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் பாராட்டு!

Related News

மகாராஷ்டிரா : முக்கிய தளபதி உள்பட 60 மாவோயிஸ்டுகள் சரண்!

மேற்கு வங்கம் : பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம்!

டாஸ்மாக்கில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது – அமலாக்கத்துறை!

இந்திய ராணுவ பெண் அதிகாரிகள் நம்பிக்கையை வளர்க்கின்றனர் : ராஜ்நாத் சிங் பெருமிதம்!

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

ZOHO வெற்றிக்கு தேசபக்தியே காரணம் : ஸ்ரீதர் வேம்பு பெருமிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!

முதுமலையில் காட்டு பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு!

தவெக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமின்!

மடகாஸ்கரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்!

ஓய்வூதிய நிதி மேலாண்மையை எளிமையாக்கிய EPFO 3.0. : இனி சில CLICK-களில் PF தொகை உங்களிடம்…!

தித்திக்கும் தீபாவளிக்கு ஆற்காடு ஸ்பெஷல் “மக்கன் பேடா”!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.6% ஆக உயரும் : சர்வதேச நாணய நிதியம் கணிப்பு!

தற்கொலையின் நகரமாகச் சென்னை மாறி வருகிறது – நயினார் நாகேந்திரன் 

71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies