கோவை : குப்பை வாகனங்களை சுடுகாட்டில் நிறுத்த வற்புறுத்தல் - வாகன ஓட்டுனர்கள் போராட்டம்!
May 6, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : குப்பை வாகனங்களை சுடுகாட்டில் நிறுத்த வற்புறுத்தல் – வாகன ஓட்டுனர்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Oct 23, 2025, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் குப்பை அள்ளும் வாகனங்களைச் சுடுகாட்டில் நிறுத்தும்படி மாநகராட்சி அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகக் கூறி, வாகன ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சியில் குப்பைகளைக் கொண்டு செல்ல 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான ஓட்டுனர்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் கிழக்கு மற்றும் மேற்கு மண்டல பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குப்பை வாகனங்களை, இனி சுடுகாடுகளில் நிறுத்தி வைக்க அதிகாரிகள் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 4 ஓட்டுநர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

தீண்டாமை மனநிலையுடன் அதிகாரிகள் செயல்படுவதாகத் தெரிவித்துள்ள ஓட்டுநர்கள், சம்மந்தப்பட்டவர்கள் மீது SC-ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாகத் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் அவர்கள் புகாரளித்துள்ளனர். மேலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

Tags: கோவைCoimbatore: Drivers protest against being forced to park garbage vehicles at the crematoriumவாகன ஓட்டுனர்கள் போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

இலங்கையில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக்கொலை!

Next Post

சிவகங்கை : டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டி கொலை – 3 பேர் கைது!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies