இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் - சிறுவன் உட்பட 3 பேர் கைது!
May 6, 2026, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் – சிறுவன் உட்பட 3 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Oct 30, 2025, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் போடி அருகே மது போதையில் நண்பரின் மனைவியை அவதூறாகப் பேசியதாக இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒரு சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொட்டாக்குடியைச் சேர்ந்த சுரேஷ், மாசிலாமணி, கருப்பசாமி உட்பட 4 பேர் குரங்கணி முட்டம் பகுதியில் உள்ள தோட்டத்தில் பணியாற்றி வந்த நிலையில், இரவு வீடு திரும்பும்போது 4 பேரும் மது அருந்தியுள்ளனர்.

அப்போது, சுரேஷின் மனைவிகுறித்து அவதூறாகப் பேசிய கருப்பசாமியை 3 பேரும் சேர்ந்து தாக்கி அங்கேயே விட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

அதிகாலையே, அந்த வழியாக வந்த விவசாயிகள் சாலையில் சடலம் கிடப்பதாகப் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags: தேனிமது போதைஇளைஞர்Youth beaten to death - 3 people including the boy arrestedசிறுவன் உட்பட 3 பேர் கைது!போடி
ShareTweetSendShare
Previous Post

முதல் ஓட்டுநர் இல்லாத கார் பெங்களூரில் அறிமுகம்!

Next Post

சிலம்பம் சுழற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies