சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் - ஆளுநர் மாளிகை விளக்கம்!
May 6, 2026, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் – ஆளுநர் மாளிகை விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 7, 2025, 03:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி தாமதப்படுத்துவதாக வெளியான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அக்டோபர் 31 ஆம் தேதி வரை பெறப்பட்ட மொத்த மசோதாக்களில் 81 சதவீத மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதில் 13 சதவீத மசோதாக்கள் குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மீதமுள்ள மசோதாக்கள் அக்டோபர் கடைசி வாரத்தில் பெறப்பட்டு, தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக 73 மசோதாக்களுக்கு ஒரே வாரத்திலும், 61 மசோதாக்களுக்கு ஒரு மாதத்திலும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

மேலும் தமிழக மக்களின் நலனை பாதுகாக்க ஒவ்வொரு மசோதாவையும் உரிய கவனத்துடன் ஆளுநர் பரிசீலித்துள்ளதாகவும், எந்தவொரு அரசியல் சார்பையும் பொருட்படுத்தாமல் அரசியலமைப்பு கடமைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றி வருவதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

Tags: RAJ BHAVANGovernor R.N.Ravitamil Nadu Legislative Assemblyapproval of bills
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது – சுதாகர் ரெட்டி

Next Post

திருச்சி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் வெட்டிக் கொலை!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies