சுசீந்திரம் கோயில் குளத்தை பாரம்பரியம் மாறாமல் சீரமைக்க வேண்டும் - விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தல்!
May 6, 2026, 07:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுசீந்திரம் கோயில் குளத்தை பாரம்பரியம் மாறாமல் சீரமைக்க வேண்டும் – விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Nov 14, 2025, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி சுசீந்திரம் கோயில் குளத்தைப் பாரம்பரியம் மாறாமல் சீரமைக்க வேண்டுமென அறநிலையத்துறைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அறநிலையத்துறையின் அலட்சியத்தால் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோயில் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது எனக் கூறியுள்ளது.

அனுபவம் இல்லாத ஒப்பந்த நிறுவனத்திற்கு, குளத்தைத் தூர்வாரும் பணி ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், அதன் காரணமாகக் கோயில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாகவும் விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றம்சாட்டி உள்ளது.

மேலும் குளத்தில் இருந்து அதிகமான கனிமவளம் எடுக்கப்பட்டதால் குளத்தின் சுவர் சேதமடைந்துள்ளதாகவும், கனிமவள திருட்டுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டி உள்ளது.

சுசீந்திரம் கோயில் குளத்தைப் பாரம்பரியம் மாறாமல் சீரமைக்க வேண்டுமென அறநிலையத்துறைக்கு  அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

Tags: VHPவிஸ்வ ஹிந்து பரிஷத்The Suchindram temple pond should be renovated without changing its tradition - Vishwa Hindu Parishad insists
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரம் அரிச்சல்முனை கடற்கரையில் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டம்!

Next Post

டெல்லி வந்தடைந்த திரெவுபதி முர்மு!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies