தவெக நிர்வாகிகளிடம் 10 மணி நேரம் விசாரணை - பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் ஆஜர்!
May 6, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக நிர்வாகிகளிடம் 10 மணி நேரம் விசாரணை – பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் ஆஜர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 25, 2025, 07:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் சிபிஐ அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

கரூர் துயர சம்பவ வழக்கில் சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதி மக்கள், வியாபாரிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் உள்ளிட்டோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்களிடமும், காயமடைந்தவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த வகையில் கரூர் சிபிஐ அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர். வர்களிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் இந்த விசாரணை இன்றும் தொடரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: karur stampede 2025vijay on karur stampedekarur stampede victimskarur stampede newskarur stampede deathkarur stampede latesttvk karur stampede casecbi enquirykarur stampede causetamilaga vertri kalagamtvk ananthkarur stampedetvk karur stampede
ShareTweetSendShare
Previous Post

நாகர்கோவிலில் கனமழை – ராட்சத மரம் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதம்!

Next Post

திருவண்ணாமலை தீபத் திருவிழா – நெய் காணிக்கை மையம் திறப்பு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies