ஏ.ஐ மூலம் இயங்கும் நாட்டின் முதல் ட்ரோன் எதிர்ப்பு ரோந்து வாகனம் அறிமுகம்!
May 6, 2026, 06:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஏ.ஐ மூலம் இயங்கும் நாட்டின் முதல் ட்ரோன் எதிர்ப்பு ரோந்து வாகனம் அறிமுகம்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஏ.ஐ மூலம் இயங்கக்கூடிய, நாட்டின் முதல், இந்திரஜால் ரேஞ்சர் என்ற ட்ரோன் எதிர்ப்பு ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப் எல்லை வழியாக, பாகிஸ்தானில் இருந்து, ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள், போதைப் பொருள் கடத்துவது அதிகரித்து வருகிறது. சட்ட விரோதமாக நுழையும் ட்ரோன்களை கண்டறிந்து, பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், எல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், நாட்டின் முதல் ட்ரோன் எதிர்ப்பு ரோந்து வாகனத்தை, இந்திரஜால் ட்ரோன் டிபென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஏ.ஐ. மூலம் இயங்கக்கூடிய இந்த வாகனத்துக்கு இந்திரஜால் ரேஞ்சர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பொதுவாக ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு ஓரிடத்தில் நிலையாக இருக்கும். ஆனால் இந்த ரேஞ்சர் வாகனம், அனைத்து இடங்களிலும் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. வாகனம் இயங்கும் போதே எதிரிகளின் ட்ரோன்களைக் கண்டறிந்து, கண்காணித்து, அவற்றை அழிக்கும் திறன் பெற்றுள்ளது.

இதில் உள்ள ஏ.ஐ. தொழில்நுட்பம் தன்னிச்சையாக அச்சுறுத்தல்களை மதிப்பிட்டு, இலக்குகளை உடனடியாக இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது.

எல்லை தாண்டிய அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்திரஜால் ரேஞ்சர் வாகனத்தின் வரவு, நம் படைகளுக்குப் பக்க பலமாக இருக்கும் கூறப்படுகிறது.

Tags: droneCountry's first AI-powered anti-drone patrol vehicle introducedட்ரோன் எதிர்ப்பு ரோந்து வாகனம்
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரியில் பிரபல நிறுவனம் பெயரில் போலி மருந்து தயார் செய்த தொழிற்சாலைக்கு சீல்!

Next Post

சாத்தனூர் அணையிலிருந்து கூடுதலாக உபரிநீர் வெளியேற்றம் : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies