திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் முதல் முதல்வர் வரை அனைவரும் செய்தது தவறு - நயினார் நாகேந்திரன்
May 6, 2026, 05:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் முதல் முதல்வர் வரை அனைவரும் செய்தது தவறு – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 7, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் விவகாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அங்காளி பங்காளி சச்சரவுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் பயன்படுத்துவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்கு வங்கியே முதலமைச்சரின் நோக்கம் என தெரிவித்தார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வாக்கு வங்கிக்காக பயன்படுத்துகிறார் என்று, பாஜக-வினர் இஸ்லாமியர்களுடன் மாமன், மச்சான் போல் பழகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டப்படி தீபம் ஏற்ற அனுமதித்திருக்க வேண்டுமே தவிற 144 தடை போட்டிருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

“மாவட்ட ஆட்சியர் தொடங்கி முதலமைச்சர் வரை அனைவரும் செய்தது தவறு எனறும், நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: thiruparankundram newsnainar nagendran bjpbjp nainar nagendrannagendranbjp mla nainar nagendran pressmeetbjp nainar nagendran speechthiruparankundram rowNainar NagendranThiruparankundramThiruparankundram hillThiruparankundram case.
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் நடைபெற்ற 2 நாள் மிருதங்க கருத்தரங்கம்!

Next Post

நாங்களே மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றி கொள்கிறோம் – மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த திருப்பரங்குன்றம் பூர்வீக மக்கள்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies