ராமேஸ்வரத்தில் கனமழை - வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஓலைக்குடா மீனவர் கிராமம்!
Mar 22, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராமேஸ்வரத்தில் கனமழை – வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஓலைக்குடா மீனவர் கிராமம்!

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் பெய்த கனமழையால், ஓலைக்குடா மீனவர் கிராமம் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் பெய்த கனமழை, ஓலைக்குடா மீனவர் கிராமத்தை வெள்ளக் காடாக மாற்றியுள்ளது.

மழை ஓய்ந்து பல நாட்கள் கடந்தும், பத்துக்கும் மேற்பட்ட வீடுகளைச் சுற்றி மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.

மேலும், பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், வீட்டில் படிக்கக்கூட வழி இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

மேலும் மீனவர்கள் பயன்படுத்தும் மிதவையின் மீது அமர்ந்து பாடங்களைப் படிக்க வேண்டிய அவலநிலை உருவாகியுள்ளது.

இதனால் மாணவர்களின் கல்வி உரிமையே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாகப் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags: floodrameshwaramOlaikuda fishing village severely affected by heavy rains and floods in Rameswaram
ShareTweetSendShare
Previous Post

மக்களவையில் சிறப்பு விவாதத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

Next Post

கொல்கத்தாவில் சுமார் 6.5 லட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட கீதா பாராயண நிகழ்ச்சி!

Related News

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற இஸ்லாமியர்கள் – போலீசாருடன் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ஐஎஸ்ஐ-க்கும் இடையே மோதல்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை!

இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் பதிவுகளுக்கு தடை – அர்ச்சனா பட்நாயக்

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies