அரசின் விதிகளை பின்பற்றாத எந்தவொரு விமான நிறுவனம் மீதும் நடவடிக்கை பாயும் - ராம்மோகன் நாயுடு
Mar 22, 2026, 12:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அரசின் விதிகளை பின்பற்றாத எந்தவொரு விமான நிறுவனம் மீதும் நடவடிக்கை பாயும் – ராம்மோகன் நாயுடு

Murugesan M by Murugesan M
Dec 9, 2025, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசின் விதிகளைப் பின்பற்றாத எந்தவொரு விமான நிறுவனம் மீதும் நாங்கள் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய அவர், நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கும், ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கித் தவிப்பதற்கும் வழிவகுத்த குழப்பம், புதிய பயணிகள் பாதுகாப்பு விதிமுறைகள் அமலுக்கு வந்தபிறகு இண்டிகோ நிறுவனத்தில் ஏற்பட்ட உள் நெருக்கடியின் விளைவு என்றார்.

விமானிகள் மற்றும் பயணிகள் மீது நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம் என்று கூறிய ராம்மோகன் நாயுடு, இதனை அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தெளிவுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எடுக்கும் நடவடிக்கை ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று கூறிய அவர், நாட்டில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு உலகளாவிய தரநிலைகளை வழங்குவதே அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை என்று கூறினார்.

Tags: Action will be taken against any airline that does not follow government rules - Rammohan Naiduவிமான நிறுவனம் மீதும் நடவடிக்கை பாயும்ராம்மோகன் நாயுடு
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றம் – தமிழக அரசின் தொல்லியல் துறை நூலில் உறுதி!

Next Post

அர்ஜென்டினாவில் 2,300 கோல்டன் ரெட்ரீவர் நாய்கள் ஒரே இடத்தில் குழுமி உலக சாதனை!

Related News

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி – அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வேல்முருகன்!

செஞ்சி பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஸ்டாலின் படம் – என்டிஏ கூட்டணி மறியல்!

திருப்பத்தூர் அருகே ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 4.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

ஹர்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாக வலியுறுத்தல்!

48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies