ஏலக்காய் விற்பனை மூலம் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு? - போடி திமுக கவுன்சிலர் கைது செய்யப்படலாம் என தகவல்!
Feb 4, 2026, 08:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏலக்காய் விற்பனை மூலம் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு? – போடி திமுக கவுன்சிலர் கைது செய்யப்படலாம் என தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 10, 2025, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வட மாநிலங்களில் ஏலக்காய் விற்பனை மூலம் போடி திமுக கவுன்சிலர் 100 கோடிக்கு ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேனி மாவட்டம் போடி நகராட்சி தலைவராக உள்ள ராஜராஜேஸ்வரியின் கணவரான சங்கர், திமுக மாநில செயற்குழு உறுப்பினராகவும், போடி நகராட்சி 29-வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார்.

இவர் ஏலக்காய் வர்த்தக நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில், வட மாநிலங்களுக்கு பல டன் ஏலக்காய் அனுப்பியதில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் கடந்த 6-ம் தேதி சங்கருக்குச் சொந்தமான கிடங்கு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை, வருமானவரி மற்றும் வணிகவரி துறை அதிகாரிகள் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், வரி ஏய்ப்பு தொடர்பான ஆதாரங்கள் உறுதியானதாக இருந்தால் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags: Commercial Tax Departmentsdmk counsilor arrestEnforcement departmentincome taxevaded taxes of more than Rs 100 croreBodi Municipality.
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் இஸ்லாமிய கொடியை அகற்ற வேண்டும் – இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!

Next Post

ராஜஸ்தானில் ஆம்னி பேருந்து, லாரி மோதல் – 4 பேர் பலி!

Related News

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் -சிதைந்த பாக்- வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

மக்களவையில் அமளி – திர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்பிக்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவத்திற்கு எதிராக பாஜக போராட்டம்!

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Load More

அண்மைச் செய்திகள்

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்!

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவருமே எதிரியாக இருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு – போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வு நிபுணர்கள்!

சேலத்தில் ஜீவசமாதி அடைய அனுமதி மறுத்த அரசு அதிகாரிகள்! – சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியார் விபரீத முடிவு

இந்தியர்களுக்கு சுங்க வரி வரம்பை உயர்த்திய மத்திய அரசு -பெண்கள் 40 கிராம் வரை தங்க நகைகளை அணிந்து வர முடியும்!

ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம்,அமெரிக்கா வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு NDA கூட்டணி எம்பிக்கள் வாழ்த்து

விஜயை பார்த்து திமுகவுக்கு பயம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies