யுனெஸ்கோ பட்டியலில் தீபாவளி - பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!
May 6, 2026, 06:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யுனெஸ்கோ பட்டியலில் தீபாவளி – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 10, 2025, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பன்னெடுங்காலமாக பாரதத் திருநாட்டில் கொண்டாடப்படும் நமது தீபாவளிப் பண்டிகை @UNESCO -வின் உலக கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், தீப ஒளியேற்றிக் கொண்டாடப்படும் நமது தீபாவளித் திருநாளுக்கு உலகளாவிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதன் மூலம், பாரதக் கலாச்சாரத்தின் மகத்துவம் உலகெங்கும் பறைசாற்றப்படும்.

மேலும், நமது வருங்கால சந்ததியினருக்குப் பாரம்பரிய பண்டிகைகளையும் பண்பாட்டையும் பாதுகாக்க உந்துதலளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இனிய தருணத்தில், இத்தகைய சிறப்புமிக்க அங்கீகாரம் நமது தீபாவளிப் பண்டிகைக்குக் கிடைக்க வழிவகுத்து, உறுதுணையாக இருந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு  நயினார் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags: bjp nainar nagendrannagendranbjp mla nainar nagendran pressmeetbjp nainar nagendran speechunescoDiwali festivalNainar Nagendrannainar nagendran bjp
ShareTweetSendShare
Previous Post

நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம்!

Next Post

யுனெஸ்கோ அமைப்பின் மறையாத கலாச்சார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி – எல்.முருகன் வாழ்த்து!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies