திருத்தணி அருகே பள்ளி மாணவன் இறப்பு : உடலை வாங்க மறுத்து அனைத்து கட்சி சார்பில் போராட்டம்!
Mar 22, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருத்தணி அருகே பள்ளி மாணவன் இறப்பு : உடலை வாங்க மறுத்து அனைத்து கட்சி சார்பில் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருத்தணி அருகே அரசுப் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவரின் உடலை வாங்க மறுத்து அனைத்துக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே உள்ள கொண்டாபுரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த மோகித் என்ற சிறுவன் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.

மதியம் உணவு இடைவேளையில் பள்ளி வளாகத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அவர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், மாணவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பழமையான பள்ளி சுவரைப் பராமரிக்கவில்லை எனக்கூறி பள்ளி நிர்வாகத்தினருடன் மாணவரின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு அரசு வேலை வழங்க கோரி அரசு மருத்துவமனையின் முன்பு அனைத்துக்கட்சியினர்ப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் மருத்துவமனைக்கு நேரில் வந்து எழுத்துப்பூர்வமான உறுதி அளித்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: School student dies near Tiruttani: Protest by all parties refusing to take the bodyபள்ளி மாணவன் இறப்பு
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான் சர்ச்சை பேச்சு – பாஜக கண்டனம்

Next Post

திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 6வது குற்றவாளி, அடைக்கலம் கொடுத்தவர் கைது!

Related News

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies