திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 6வது குற்றவாளி, அடைக்கலம் கொடுத்தவர் கைது!
Mar 22, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 6வது குற்றவாளி, அடைக்கலம் கொடுத்தவர் கைது!

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 6வது குற்றவாளி மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த நபரைத் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டையைச் சேர்ந்த பாமக முன்னாள் நகரச் செயலரான ராமலிங்கம் என்பவர் மதமாற்றத்தைக் கண்டித்ததால் கடந்த 2019ஆம் ஆண்டு வெட்டி படுகொலைச் செய்யப்பட்டார்.

வழக்கின் முக்கியத்துவம் கருதி விசாரணைத் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான புர்ஹானுதீன், நஃபீல் ஹாசன் உள்ளிட்ட 3 பேரைக் கடந்த வாரம் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

வழக்கில் தலைமறைவாக உள்ள 6வது குற்றவாளியான பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாவட்ட செயலரான முகமது அலி ஜின்னா குறித்து தகவல் தெரிவித்தால் 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்தது.

இந்நிலையில், சென்னையில் தலைமறைவாக இருந்த முகமது அலி ஜின்னா மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த அஸ்மத் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags: The 6th accusedwho was absconding in the Thiruppuvanam Ramalingam murder caseand the person who gave him shelter were arrested
ShareTweetSendShare
Previous Post

திருத்தணி அருகே பள்ளி மாணவன் இறப்பு : உடலை வாங்க மறுத்து அனைத்து கட்சி சார்பில் போராட்டம்!

Next Post

வெனிசுலாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

Related News

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies