மக்களவையில் எம்பிக்கள் தாய்மொழியில் ஆற்றிய உரை நேரலையில் மொழிபெயர்ப்பு - சக உறுப்பினர்கள் ஆதரவு!
May 6, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவையில் எம்பிக்கள் தாய்மொழியில் ஆற்றிய உரை நேரலையில் மொழிபெயர்ப்பு – சக உறுப்பினர்கள் ஆதரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 25, 2025, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவையில் எம்பிக்கள் தாய்மொழியில் ஆற்றிய உரை நேரலையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதற்கு சக உறுப்பினர்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது.

அண்மையில் முடிவடைந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மக்களவையில் வழக்கமாகப் பேசப்படும் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் நீங்கலாக பிற மொழிகளில் 160 உரைகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பதிவு செய்யப்பட்டுள்ளதாக மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

இதில் மிக அதிகபட்சமாக 50 உரைகள் தமிழிலும், இரண்டாமிடத்தில் 43 உரைகள் மராத்தி மொழியிலும், 25 உரைகள் வங்க மொழியிலும் நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அவையில் பேசும் எம்பிக்களின் கருத்துகள் சக உறுப்பினர்களுக்கு புரிய, மொழிபெயர்ப்பாளர்கள் இருந்த நடைமுறை முடிவுக்கு கொண்டுவரப் பட்டுள்ளதாகவும், ஆங்கிலம் உள்பட பிற மொழிகளில் நேரலையில் மொழிபெயர்க்கும் வசதியை தற்போது வழங்கி வருவதாகவும் மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

Tags: Lok Sabhamother tongues.live translation of speeches delivered by MPs
ShareTweetSendShare
Previous Post

டெல்லி தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி – பிரதமர் மோடி வழிபாடு!

Next Post

ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேருக்கு பதவி உயர்வு – தமிழக அரசு உத்தரவு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies