தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் திரையரங்கு முன்பு பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தவெகவினர் உடன் திமுகவினர் தகராறில் ஈடுபட்டனர்.
ஜனநாயகன் படத்திறம் வெளியாவதை முன்னிட்டு துரிஞ்சிப்பட்டி, பொம்மிடி பகுதிகளில் பேனர் வைக்கும் பணியில் தவெகவினர் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், தவெகவினருடன் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது, இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் தவெக நிர்வாகி செல்வம் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
















