சென்னையை அடுத்த வானகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி
கைது செய்யப்பட்டு வானகரம் மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த பகுதி நேர ஆசிரியர் பணி நிரந்தர கோரிக்கை வலியுறுத்தி தற்கொலை முயற்சி
உடனே மீட்கப்பட்டுமருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை
ஆறாவது நாள் போராட்டத்தில் கலந்து கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன்(உடற்கல்வி ஆசிரியர்) என்பவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்
















