காதணி விழா நடத்தியவர் மீது உறவினர்கள் கொலைவெறி தாக்குதல்!
Jan 26, 2026, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காதணி விழா நடத்தியவர் மீது உறவினர்கள் கொலைவெறி தாக்குதல்!

Manikandan by Manikandan
Jan 26, 2026, 01:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவெண்ணெய்நல்லூரில் காதணி விழாவிற்கு அழைப்பிதழ் வழங்காததால் உறவினர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கடந்த 23ம் தேதி தனது இரு குழந்தைகளுக்கு காதணி விழா நடத்தினார்.

அதற்கான அழைப்பிதழில் அவரது சகோதரர்கள் மற்றும் தாய்மாமன் உள்ளிட்ட பெயர்களை அச்சடித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் முறையாக அழைப்பிதழை வழங்காமல் நிகழ்ச்சி நடத்தியதாக தெரிகிறது.. இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் கும்பலாக சேர்ந்து ராஜ்குமார் மீது இரும்பு பைப் மற்றும் கற்களால் கொடூரமாக தாக்குதல் நடத்தினர்.

படுகாயமடைந்த ராஜ்குமார், உயிருக்கு ஆபத்தான நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடைேய தாக்குதல் நடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags: viralvillupuramfightFAMILY FUNCTIONfamily fight
ShareTweetSendShare
Previous Post

கர்னல் சோஃபியா குரேஷிக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் – மத்திய அரசு அறிவிப்பு

Next Post

குடியரசு தின விழாவையொட்டி மத்திய அமைச்சர்கள் வீடுகளில் கொண்டாட்டம்!

Related News

தமிழக காங்கிரஸ், புதிய பாதையில் பயணத்தை தொடரும் -காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு

பலரின் கூட்டு சக்திக்கு கிடைத்த மதிப்பு – பத்மஸ்ரீ விருது பெற்ற கால்நடை மருத்துவர் பேச்சு!

3வது ஆண்டாக பழனி முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய வானதி சீனிவாசன்!

தொடங்கிய கொடியேற்றத்துடன் பழனி தைப்பூசத் திருவிழா!

குடியரசு தினத்தையொட்டி போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

77வது குடியரசு தின விழா..குடியரசு தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் விழாக்கோலம்

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு!

சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!

குடியரசு தின விழாவையொட்டி மத்திய அமைச்சர்கள் வீடுகளில் கொண்டாட்டம்!

காதணி விழா நடத்தியவர் மீது உறவினர்கள் கொலைவெறி தாக்குதல்!

கர்னல் சோஃபியா குரேஷிக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் – மத்திய அரசு அறிவிப்பு

பெண்களை கேலி செய்த இளைஞர்களுக்கு போலீசார் வழங்கிய மேக்கப் தண்டனை! – இணையத்தில் ட்ரெண்ட்!

யாருடன் கூட்டணி? : மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜெகநாத் மிஸ்ரா பேட்டி!

சீமான் குறித்து அவதூறு – தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!

விசில் சத்தம் கொஞ்ச நேரம் தான் கேட்கும்.. – சி.விஜயபாஸ்கர்

திமுக ஆட்சிக்கு வந்தபின் மடாதிபதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது – முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies