குடியரசு தினத்தன்றும் ஊற்றிக் கொடுத்து உயிரை பறிக்கப் பார்க்கும் டாஸ்மாக் மாடல் அரசு - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
Jan 27, 2026, 07:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசு தினத்தன்றும் ஊற்றிக் கொடுத்து உயிரை பறிக்கப் பார்க்கும் டாஸ்மாக் மாடல் அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 27, 2026, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தல் கைச்செலவுக்கு கல்லா கட்ட விடுமுறை நாட்களிலும் முறைகேடாக மதுவை விற்று, தமிழகப் பெண்களின் தாலி அறுக்கப் பார்ப்பது முறையா என தமிழக பாஜக மாநில  தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,  குடியரசு தின விழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு, ஜனவரி 25-ஆம் தேதியே ₹220 கோடியே 75 லட்சம் மதிப்பிலான மதுவை விற்றதோடு நில்லாமல், ஜனவரி 26-ஆம் தேதியும் சட்டவிரோதமாகப் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்துள்ளது திமுக அரசு என தெரிவித்துள்ளார்.

கள்ளச் சாராயம் குடித்து பலர் பலியாவது ஒருபுறம் இருக்கையில், டாஸ்மாக் மதுவைக் குடித்து இறந்த சம்பவங்களும் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கள்ளச் சந்தையில் மறைமுகமாக விற்கும் இத்தகைய மதுபானங்களைக் குடித்து, ஏதாவது உயிர் பலி ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது? பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் விற்று அறிவாலயத்தின் கஜானாவை நிரப்பியது போதாதென்று, தற்போது தேர்தல் கைச்செலவுக்கு கல்லா கட்ட விடுமுறை நாட்களிலும் முறைகேடாக மதுவை விற்று, தமிழகப் பெண்களின் தாலி அறுக்கப் பார்ப்பது முறையா  என்றும் நயினார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: Nainar Nagendran speechNainar Nagendran pressmeetnainar nagendran bjpbjp nainar nagendrannainar nagendran issuenainar nagendran replynainar nagendran campaignnainarbjpillegal sales in tasmacTasmac shopNainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

சென்னை விமான நிலைய கேண்டீன் அருகே தீ விபத்து – விமான சேவை பாதிப்பு!

Next Post

தேர்தலை கருத்தில் கொண்டு பரிசுப்பொருகள் – ராமநாதபுரம் திமுக எம்எல்ஏ காதர் பாட்ஷா மீது குற்றச்சாட்டு!

Related News

சீன அணு ஆயுத ரகசியத்தை CIA-க்கு விற்றதாக குற்றச்சாட்டு – ஜி ஜின்பிங்கின் ஆட்சியை கவிழ்க்க சதி? சிறப்பு தொகுப்பு!

உலக முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வர வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் – பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து!

வாரத்திற்கு 5 நாட்கள் வேலை – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம்!

திருச்செந்தூர் கோயில் தைப்பூசத் திருவிழா – பக்தர்களுக்கு கட்டுப்பாடு!

வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது – ஐரோப்​பிய ஆணைய தலை​வர் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தலை கருத்தில் கொண்டு பரிசுப்பொருகள் – ராமநாதபுரம் திமுக எம்எல்ஏ காதர் பாட்ஷா மீது குற்றச்சாட்டு!

குடியரசு தினத்தன்றும் ஊற்றிக் கொடுத்து உயிரை பறிக்கப் பார்க்கும் டாஸ்மாக் மாடல் அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

சென்னை விமான நிலைய கேண்டீன் அருகே தீ விபத்து – விமான சேவை பாதிப்பு!

அரசியலில் பல்முனை தாக்குதல் நடத்துவது வெற்றிக்கான அறிகுறி – செங்கோட்டையன் பேட்டி!

ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழந்தால் வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – இபிஎஸ் அறிவிப்பு!

கிராபைட் ஆலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு – சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கிராம மக்கள்!

மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் இடம்பெறுமா? – காத்திருக்கும் பனியன் நகரம்

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றது வாழ்நாள் கௌரவம் – ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா புகழாரம்

சிவகங்கை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் தாம்பரம் – செங்கோட்டை விரைவு ரயில் – பயணிகள் உற்சாக வரவேற்பு!

சிறுமி தவறவிட்ட கொடியை மீட்ட ஆட்டோ ஓட்டுநர் – இணையத்தை கவர்ந்த நெகிழ்ச்சி வீடியோ

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies