தனி நபர் வருமான வரி விலக்கில் எந்த மாற்றமும் இல்லை -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
May 6, 2026, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனி நபர் வருமான வரி விலக்கில் எந்த மாற்றமும் இல்லை -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Manikandan by Manikandan
Feb 1, 2026, 03:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனி நபர் வருமான வரி விலக்கில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

அதன்படி 4 லட்சம் ரூபாய் வருமானம் வரை வரி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய் வரை 5 சதவீத வரியும், 8 லட்சம் ரூபாயில் இருந்து 12 லட்சம் ரூபாய் வரை 10 சதவீத வரியும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 12 லட்சம் ரூபாயில் இருந்து 16 லட்சம் ரூபாய் வரை 15 சதவீத வரியும்,  16 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் வரை 20 சதவீதமும் வரியும் , 20 லட்சம் ரூபாய் முதல் 24 லட்சம் ரூபாய் வரை 25 சதவீத வர்யும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: salarytaxtamiljanamDelhi BudgetBudget2026culturalcentrenirmalasitharamanNewsUpdate
ShareTweetSendShare
Previous Post

மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Next Post

மத்திய பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள வகையில் அமையும் – அண்ணாமலை வரவேற்பு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies