உலக தரத்தில் தமிழக ரயில்வே! - தெற்கு ரயில்வே பொது மேலாளர்!
May 6, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக தரத்தில் தமிழக ரயில்வே! – தெற்கு ரயில்வே பொது மேலாளர்!

Manikandan by Manikandan
Feb 3, 2026, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் உள்ள 77 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் உலகத் தரத்திற்கு மறுசீரமைப்பு செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், 2014 முதல் சுமார் ஆயிரத்து 350 கிலோ மீட்டர் நீளத்திற்குப் புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒட்டுமொத்த இலங்கையின் ரயில்வே தண்டவாளத்தின் நீளத்திற்கு இணையானது என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் 2014 முதல் இரண்டாயிரத்து 386 கிலோ மீட்டர் அளவிற்கு 97 சதவீதம் மின் மயமாக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், இந்த ஆண்டு நிறைய கட்டுமானங்களும், புதுமை வாய்ந்த விஷயங்களும் ரயில்வேயில் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார்.

பயணிகளுக்கு எவ்வித சிறு இடையூறுகளும் ஏற்படக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம் என்றும், தமிழக ரயில்வேயின் முகவரி இனி சர்வதேச தரத்தில் மாறும் என்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.

Tags: R.N. SinghtamilnadutrainAshwini VaishnavSouthernRailwaySouthern Railway General Manager
ShareTweetSendShare
Previous Post

“புத்தகம் வைத்திருக்க வேண்டிய கைகளில் கஞ்சாவா?” – அண்ணாமலை ஆவேசம்!

Next Post

மன்னர்களை பற்றி திருமாவளவனின் சர்ச்சை கருத்து – கொதித்தெழுந்த இந்து முன்னணி!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies