மக்களவையில் கடும் அமளி - எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை!
May 6, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவையில் கடும் அமளி – எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 4, 2026, 02:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவையில் நிலவிய கடும் அமளிக்கு இடையே, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் விதிமுறைகளுக்கு எதிரானது என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் அமைச்சர்கள் பதிலளித்துக்கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். இதனை சுட்டிக்காட்டிய சபாநாயகர், டி.ஆர்.பாலு போன்ற மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களே, அமைச்சர் பேசும்போது எழுந்து நின்று கூச்சலிடுவது முறையல்ல என தெரிவித்தார்.

தொடர்ந்து, அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள் சபையின் கண்ணியத்தை காக்காமல், குறுக்கீடு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, நாடாளுமன்ற விதிமுறைகளின்படி, அவைக்குள் பதாகைகளை காட்டுவதும், விவாதங்களின் போது கூச்சலிட்டு இடையூறு செய்வதும் சட்ட விரோதமானது எனவும் எச்சரித்தார்.

மேலும், அவையின் மாண்பைக் குலைக்கும் வகையில் செயல்படும் உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என எச்சரித்த ஓம் பிர்லா, எதிர்க்கட்சிகள் ஜனநாயகப் பண்புடன் விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags: Lok SabhaCongress MLAsSpeaker Om Birla.uproar in Lok SabhaOm Birla warning
ShareTweetSendShare
Previous Post

உலக புற்றுநோய் தினம் – சென்னையில் விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டி!

Next Post

ராகுலுடன் கை குலுக்க மறுத்த மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் – வாக்குவாதம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies