மணிப்பூர் முதல்வராக யெம்நம் கெம்சந்த் பதவியேற்பு!
Feb 5, 2026, 11:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூர் முதல்வராக யெம்நம் கெம்சந்த் பதவியேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 5, 2026, 07:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூர் புதிய முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த யெம்நம் கெம்சந்த் சிங் பதவியேற்றுக் கொண்டார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முன்னாள் முதலமைச்சர் பைரேன் சிங் தலைமையிலான ஆட்சியின்போது கூகி மற்றும் மெய்தி பழங்குடியினர் இடையே கலவரம் வெடித்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இடஒதுக்கீடு தொடர்பாக எழுந்த இந்த கலவரத்தை அடுத்து, பைரேன் சிங் பதவி விலகினார். இதையடுத்து கடந்தாண்டு பிப்ரவரியில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. வரும் 12ம் தேதி குடியரசு தலைவர் ஆட்சி முடிவடைய இருந்தது. இதைத் தொடர்ந்து, பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.

இதில் எம்எல்ஏக்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்.

இந்நிலையில் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி புதன் கிழமை மதியம் திரும்ப பெறப்பட்டது. இதை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சராக யெம்நம் கெம்சந்த் சிங் பதவியேற்றுக் கொண்டார். நெம்சா கிப்கென் மற்றும் லோசி திக்கோ ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றனர்,இதில் நெம்சா கிப்ஜென் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக பதவியேற்றார்.

 

Tags: Yumnam Khemchand Singhnew Chief Minister of Manipur.former Chief Minister Biren Singh.President's Rule
ShareTweetSendShare
Previous Post

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரம் – சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை!

Next Post

மாநிலத் தேர்தல் ஆணையர்களின் தேசிய மாநாடு – டெல்லியில் வரும் 24ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

Related News

இன்றைய தங்கம் விலை!

துணை வேந்தர்களை முதலமைச்சர் நியமனம் செய்யும் மசோதாவுக்கு தடை கோரிய வழக்கு – உச்ச நீதிமன்றம் உத்தரவு

படக்குழுவினருடன் ‘வித் லவ்’ படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்!

நில அபகரிப்பு புகார் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி வழக்கு!

நெல்லையப்பர் கோயில் சமபந்தி விருந்து தொடர்பாக ஆலய நிர்வாகம் விளக்கம் – பக்தர்கள் அதிருப்தி!

மதுரவாயலில் இளைஞரை கத்தியால் குத்திய தவெக நிர்வாகியின் கணவர்!

Load More

அண்மைச் செய்திகள்

19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் – இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

கோவை மதுக்கரை அருகே 13 மாத கருவுடன் இருந்த பெண் யானை உயிரிழப்பு!

தென்காசி பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலில் ஆடிட்டர் குருமூர்த்தி தரிசனம்!

ராமேஸ்வரத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்பு – தெற்கு ரயில்வே பொதுமேலாளர்

ஓசூர் அருகே அமைச்சர் சக்கரபாணியை முற்றுகையிட்ட மக்கள் – பட்டா வழங்கக்கோரி வாக்குவாதம்!

த.வெ.க.வை விமர்சனம் செய்ய ஆரம்பவிக்கவில்லை – அண்ணாமலை

போச்சம்பள்ளி அருகே, அரசு பள்ளியில் அரசியல் பேசிய ஆசிரியர் – பாஜக புகார்!

சீன அதிபருடன் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு – பல்வேறு விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை!

மாநிலத் தேர்தல் ஆணையர்களின் தேசிய மாநாடு – டெல்லியில் வரும் 24ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

மணிப்பூர் முதல்வராக யெம்நம் கெம்சந்த் பதவியேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies