கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரம் - சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை!
Sep 22, 2026, 02:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரம் – சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 5, 2026, 07:03 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த மாதம் 12ஆம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆதி என்ற ரவுடி 9 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சம்பவத்தன்று இரவு பணியில் இருந்த 4 காவலர்களும், கிரிதரன் என்ற சிறப்பு உதவி ஆய்வாளரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட SSI கிரிதரன், திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பணிஓய்வு பெற இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் அவர் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ரவுடி கொலை வழக்கில் உயர் அதிகாரிகள் மீதான குற்றத்தை மறைக்க தான் பலிகிடாவாக்கப்பட்டதாக SSI கிரிதரன் தெரிவித்து வந்ததாகவும் தெரிகிறது.

குறிப்பாக, சம்பவத்தன்று இரவு ரோந்து பணியில் இருந்த காவல் ஆய்வாளரும், உதவி ஆணையரும் தப்பிக்க, தாங்கள் காவுகொடுக்கப்பட்டதாக அவர் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Chennai Kilpauk Government Hospitalssi committed suicide.ssi Giridharan suspendedrowdy murdered in Kilpauk Government Hospital
Share
Tweet
SendShare
Previous Post

செய்தியாளர்கள் மீது திமுக எம்எல்ஏ பழனியாண்டி தாக்குதல் நடத்திய விவகாரம் – வெளியானது வீடியோ ஆதாரம்!

Next Post

மணிப்பூர் முதல்வராக யெம்நம் கெம்சந்த் பதவியேற்பு!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies