குடியரசு தின முகாமில் பங்கேற்ற NCC குழுவினருக்கு பாராட்டு விழா!
Mar 24, 2026, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியரசு தின முகாமில் பங்கேற்ற NCC குழுவினருக்கு பாராட்டு விழா!

Manikandan by Manikandan
Feb 5, 2026, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற தேசிய மாணவர் படை குழுவினருக்கு, சென்னை கலைவாணர் அரங்கில், தேசிய மாணவர் படை இயக்குநரகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை முதன்மை செயலாளர் சத்யபிரத சாஹு பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற தேசிய மாணவர் படையினருக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், டெல்லியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை கூறிக் கொள்வதாகவும் சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

Tags: Republic Day celebrationsrepublic day army parade 2026Chennaitamilnadudelhistudentsncc
ShareTweetSendShare
Previous Post

நகராட்சி டெண்டர் ஒதுக்கீடு முறைகேடு புகார் தொடர்பான வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

Next Post

அமைச்சர் கோவி.செழியனின் பேச்சால் மாணவர்கள் கொந்தளிப்பு!

Related News

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies