மதுரை வரும் பிரதமர் மோடி - ஏற்பாடுகள் தீவிரம்!
Feb 5, 2026, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை வரும் பிரதமர் மோடி – ஏற்பாடுகள் தீவிரம்!

Manikandan by Manikandan
Feb 5, 2026, 03:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் வரும் 28ம் தேதி நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் பல்வேறு பணிகளில் களமிறங்கி உள்ளது. இந்த நிலையில் மதுரையில் வரும் 28ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் 2வது பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டம் நடைபெறும் இடத்தை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்வு செய்ய உள்ளதாகவும், பணிகளை அவ்வப்போது பார்வையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ள இந்த பொதுக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் திரளான தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags: பிரதமர் மோடிBJP SUMMITTN ASSEMPLYMaduraiannamalaiepsnda
ShareTweetSendShare
Previous Post

சபரிமலை ஐயப்பன் கோயில் நெய் விற்பனை மோசடி – தேவஸ்தான அதிகாரி கைது!

Next Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பட்டியலின அதிகாரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!

Related News

சுற்றுலாப்பயணிகளுக்கான ராட்சத பலூன் திட்டம் – காற்றின் வேகம் அதிகரித்ததால் வயல்வெளியில் தரையிறங்கிய ராட்சத பலூன்!

சென்னையில் உயிரிழந்த காகங்களில் பறவை காய்ச்சல் உறுதி!

நிலக்கோட்டை அருகே தாய்மாமன் சீர்வரிசையை கண்டு வியந்து போன ஊர் மக்கள்!

கல்லூரி மாணவி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை! – வெளியான காரணம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தை உத்திர வருஷாபிஷேகத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் திட்டம்..? – வெளியான பரபரப்பு தகவல்

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பட்டியலின அதிகாரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!

மதுரை வரும் பிரதமர் மோடி – ஏற்பாடுகள் தீவிரம்!

சபரிமலை ஐயப்பன் கோயில் நெய் விற்பனை மோசடி – தேவஸ்தான அதிகாரி கைது!

சேலம் பெரியார் பல்கலைக்கழக விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்!

நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் நாசாவின் ‘ஆா்டெமிஸ்-2’ திட்டம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைப்பு

தமிழகத்தில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை திட்ட தாமதத்திற்கு திமுக பிராந்திய அரசே காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

மாஸ்கோவில் வாட்டி வதைக்கும் குளிருக்கு நடுவே வினோத விளையாட்டு விளையாடும் மக்கள்

‘சிங்கப்பூர் ஷோவில் மாஸ் காட்டிய இந்திய விமானப்படை!

பில் கேட்ஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் – முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் சொன்ன தகவல்

எனது நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை – அமைச்சர் காந்தியை கடிந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies