வேலைக்கு போக சொன்ன தாய் - குத்திக் கொலை செய்த மகன்!
May 6, 2026, 05:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலைக்கு போக சொன்ன தாய் – குத்திக் கொலை செய்த மகன்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 6, 2026, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை நொளம்பூரில் பெற்ற தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆக்ஸலியா என்பவர் மகன் நிக்கில் உடன் வசித்து வந்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்து பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிக்கில், சென்னை திரும்பியதும் எந்த பணிக்கும் செல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், வேலைக்கு செல்லும்படி கூறியதால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற மகன் வீட்டில் இருந்த கத்தியால் தாயைக் குத்தி கொலை செய்துவிட்டு, வீட்டின் படுக்கை அறையில் உறங்கி உள்ளார். நிக்கலின் வீட்டிற்கு வந்த அவரது நண்பர் கதவை தட்டியும் திறக்காமல் இருந்ததால் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ஆக்ஸலியா ரத்து வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், வீட்டின் படுக்கைறையில் உறங்கிய நிக்கிலிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் தாயை கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து, நிக்கிலை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: NikhilChennaison killed motherNolamburAuxilia
ShareTweetSendShare
Previous Post

எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் பயங்கர தீ விபத்து!

Next Post

கராத்தே பாபு படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies