பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - ராணிப்பேட்டையில் பாஜக ஆர்பாட்டம்!
Feb 11, 2026, 08:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – ராணிப்பேட்டையில் பாஜக ஆர்பாட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 10, 2026, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டிய பாஜகவினர் திமுக அரசை கண்டித்து ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க திமுக அரசு தவறிவிட்டதாக தெரிவித்துள்ள பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் கவிதா சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக விரட்டியடிக்கப்பட வேண்டும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பின்னர் அரசுக்கு எதிரான முழக்கங்களை பாஜகவினர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் எழுப்பினர். இதனையடுத்து பேசிய பாஜக மகளிர் அணி மாநில செயலாளர் கவிதா சுரேஷ் தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கஞ்சா உள்ளிட்ட போதை கலாச்சாரங்கள் அதிகரித்து வருவதாகவும், அதனை திமுக அரசு கண்டும் காணாதது போல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

Tags: DMK governmentranipetNational Democratic Alliancecrimes against women
ShareTweetSendShare
Previous Post

அசத்திய அஜித் தோவல் : குற்றங்களை தடுக்க இந்தியா, கனடா கைகோர்ப்பு – சிறப்பு தொகுப்பு!

Next Post

விட்டுக்கொடுக்காத இந்தியா – மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு NO ENTRY – சிறப்பு தொகுப்பு!

Related News

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – நிராகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்!

காஞ்சிபுரம்  குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வெள்ளி தேரோட்டம் விழா!

சேலம் மேச்சேரி பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆளும்கட்சியினர் பணமோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு!

தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவம் திமுகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது – விஜய்

சென்னையில் சர்வே மேற்கொண்ட தவெகவினர் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல்!

ராமதாஸை சுற்றி பல துரோகிகள் உள்ளனர் – அன்புமணி

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு திமுக அரசே காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கூட்டணி கட்சிகள் நெருக்கடி – பிப்ரவரி 22 முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு!

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் – இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு!

சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு – இன்று தமிழகம் வருகிறார் இந்திய துணைத் தேர்தல் ஆணையர்!

விட்டுக்கொடுக்காத இந்தியா – மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு NO ENTRY – சிறப்பு தொகுப்பு!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – ராணிப்பேட்டையில் பாஜக ஆர்பாட்டம்!

அசத்திய அஜித் தோவல் : குற்றங்களை தடுக்க இந்தியா, கனடா கைகோர்ப்பு – சிறப்பு தொகுப்பு!

ராமநாதபுரத்தில் தேர்தலை கருத்தில் கொண்டு திமுக சார்பில் பரிசு பொருட்கள் விநியோகிப்பதாக குற்றச்சாட்டு!

H-1B விசா கட்டுப்பாடுகளால் சிக்கல் : அமெரிக்க AI துறை பெரும் பின்னடைவை சந்திக்கும் – சிறப்பு தொகுப்பு!

மார்ச் 1 முதல் யுடிஎஸ் மொபைல் செயலி நிறுத்தம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies