திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என 90 சதவீத காங்கிரசார்கள் எதிர்பார்க்கின்றனர் - விஜயதரணி
Feb 11, 2026, 01:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என 90 சதவீத காங்கிரசார்கள் எதிர்பார்க்கின்றனர் – விஜயதரணி

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 11, 2026, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக – காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், 90 சதவீத காங்கிரசார்கள் திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர் எனவும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் விஜயதரணி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், திக்குறிச்சி பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ் தேவையில்லை என்ற மனநிலைக்கு திமுக வந்துள்ளது என நினைப்பதாக தெரிவித்தார்.

திமுக – காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது என்றும், 90% பேர் திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்ற மனநிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இண்டி கூட்டணி, காங்கிரசை “திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது முன்னிலைப்படுத்தவில்லை என்றும், அமைச்சர்கள் வாயிலாக சாடும்போது காங்கிரஸ் தாமாக கூட்டணியில் இருந்து வெளியேறிவிடும் என முதலமைச்சர் நினைப்பதாகவும் விஜயதரணி கூறினார்.

Tags: BJP state executive committee member VijayadharaniVijayadharani pressmeetThikurichiDMKCongresskanyakumaristalin
ShareTweetSendShare
Previous Post

கும்பகோணம் அருகே ஐம்பொன் சிலைகளை கடத்த முயன்ற 4 பேர் கைது!

Next Post

உடல்நலக்குறைவு காரணமாக அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி

Related News

ஸ்டிக்கர் ஒட்டியே பழக்கப்பட்ட திமுக – அண்ணாமலை விமர்சனம்!

பறவைக் காய்ச்சல் எதிரொலி – முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை புறக்கணித்த தூய்மைப்பணியாளர்கள்!

தேமுதிகவுக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சீட் – அதிமுக- திமுக முடிவு?

உடல்நலக்குறைவு காரணமாக அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி

கும்பகோணம் அருகே ஐம்பொன் சிலைகளை கடத்த முயன்ற 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என 90 சதவீத காங்கிரசார்கள் எதிர்பார்க்கின்றனர் – விஜயதரணி

பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழப்பு – கனடாவில் பரபரப்பு!

மூடா வழக்கில் லோக் ஆயுக்தா போலீசாருக்கு கோடிக்கணக்கில் லஞ்சம்! -சித்தராமையா வழக்கில் திருப்பம்

சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரஷ்யா,அமெரிக்கா,ஆர்மீனியா!

தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டால் கடும் நடவடிக்கை – மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

மகனின் திருமணம்: பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த சச்சின் டெண்டுல்கர்!

‘Four Stars of Destiny’ புத்தகத்தை வைத்து மக்களவையில் ராகுல் பேசிய விவகாரம்! -முதல் முறையாக மனம் திறந்த முன்னாள் ராணுவ தளபதி!

ஒரே மாவட்டத்தில் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு! – மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

உக்ரைனின் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

வேப்பேரி காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் கழிவு நீர் தேக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies