வீட்டுமனையை மிரட்டி வாங்கிய விவகாரம் - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாக ராஜனின் முன்னாள் உதவியாளருக்கு 2 நாள் போலீஸ் காவல்!
Mar 31, 2026, 01:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வீட்டுமனையை மிரட்டி வாங்கிய விவகாரம் – அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாக ராஜனின் முன்னாள் உதவியாளருக்கு 2 நாள் போலீஸ் காவல்!

Manikandan by Manikandan
Feb 12, 2026, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் வீட்டுமனையை மிரட்டி வாங்கியதாக கைதான அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மதுரை ஆண்டாள்புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான இருப்பவர் சீத்தாராமன்.

இவர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாக ராஜனின் முன்னாள் உதவியாளரான ஜெய்பாலாஜி, தன்னை ஏமாற்றி 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான மனைகளை கிரையம் செய்து மோசடி செய்ததாக கூறி மதுரை மத்திய குற்றப்பரிவு காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அதன் அடிப்படையில் ஜெய்பாலாஜி மற்றும் அவரது மனைவி கலாவதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜெய் பாலாஜியை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் ஜெய் பாலாஜியை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

Tags: Former assistantCentral Crime Branch Police Stationscamlandland issueptr
ShareTweetSendShare
Previous Post

இக்கட்டான நிலையில் கர்ப்பிணிக்கு உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம் – குவியும் பாராட்டு

Next Post

திமுகவின் தொமுச அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல்!

Related News

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

எளிமையாக இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

கட்சியினர் மட்டுமே தனது குடும்பம் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

Load More

அண்மைச் செய்திகள்

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன CCTV கேமரா விற்பனைக்கு தடை?

இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

புகைப்படத்திற்காக யானையை இளஞ்சிவப்பு நிறமாக்கிய கலைஞர் – வைரலான நிலையில் நெட்டிசன்கள் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

தவெக தலைவர் விஜய் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரியில் மகா வீர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies