மாநிலங்களவையில் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து காரசார விவாதம்!
Mar 31, 2026, 07:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநிலங்களவையில் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து காரசார விவாதம்!

Manikandan by Manikandan
Feb 12, 2026, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அணுமின் நிலையங்களைப் பொறுத்தவரை, முதலில் பாதுகாப்பு, அதன் பின்னரே உற்பத்தி என்பதை மத்திய அரசு தனது கட்டாயக் கொள்கையாகக் கடைபிடித்து வருவதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, கூடங்குளம் அணு உலை அமைக்கப்படும்போது உள்ளூர் மக்கள் நடத்திய போராட்டங்களால் திட்டம் தாமதமானதைச் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து, கூடங்குளம் அணு உலை முதலில் கேரளாவில் அமைய வேண்டியது என்றும், ஆனால் அவர்கள் மறுத்ததால் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், அணு உலை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் அண்டை மாநிலங்களுக்கு, கூடங்குளத்தில் இருந்து ஏன் மின்சாரம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மின் பகிர்வு என்பது முந்தைய அரசாங்கங்கள் வகுத்த கொள்கை முடிவுகளின் அடிப்படையில் மின்சக்தி துறையால் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.

அணுமின் நிலையங்களைப் பொறுத்தவரை முதலில் பாதுகாப்பு, அதற்கு பிறகுதான் உற்பத்தி என்பதை கட்டாயமான கொள்கையாக மத்திய அரசு கடைபிடித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Tags: Nuclear power plantKeralacentral governmentrajya sabhaUnion Minister Jitendra Singh
ShareTweetSendShare
Previous Post

மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்? – மாணிக்கம் தாகூர்

Next Post

நிலக்கரி திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்கவில்லை – தமிழச்சி தங்கபாண்டியனுக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பதில்

Related News

திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பக்தர்கள் புடைசூழ பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது!

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்!

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் அதிகரிப்பு – சௌமியா அன்புமணி

ஆர்ஷவித்யா சமாஜத்தின் தமிழ்நாடு செயல்பாட்டு மையம் தொடக்கம்!

ரூ.84 சொத்து மதிப்புடன் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்!

பேனர் வைப்பது தொடர்பாக பொதுமக்களுடன் திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தபோது- பெண் காயம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

ஆற்காடு அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தீவிர பரப்புரை!

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

என் குடுமபம் அதிமுக தொண்டர்கள் தான் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies