கோவை ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழா - சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் ராஜ்நாத் சிங்!
Mar 31, 2026, 01:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழா – சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் ராஜ்நாத் சிங்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 13, 2026, 08:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

இதுதொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது. அப்போது பேசிய தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் ரவீந்திரன் மற்றும் சரவணன் ஆகியோர், ஈஷாவில் 32வது மகா சிவராத்திரி விழா வரும் 15ஆம் தேதி பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளதாக கூறினர்.

இதில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவை இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 60 இடங்களிலும், கேரளாவில் 29 கோயில்களிலும் நேரலை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags: South Kailaya Bhakti PeravaiRavindrancoimbatoredefence minister rajnath singhspecial guestisha Maha Shivaratri festival
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே முதல்வருக்கு தெரியவில்லை – நயினார் நாகேந்திரன்

Next Post

வங்கக்கடலில் வரும் 15-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

Related News

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

எளிமையாக இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

கட்சியினர் மட்டுமே தனது குடும்பம் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

Load More

அண்மைச் செய்திகள்

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன CCTV கேமரா விற்பனைக்கு தடை?

இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

புகைப்படத்திற்காக யானையை இளஞ்சிவப்பு நிறமாக்கிய கலைஞர் – வைரலான நிலையில் நெட்டிசன்கள் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

தவெக தலைவர் விஜய் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரியில் மகா வீர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies