பள்ளிக் கழிவறையை தலைமை ஆசிரியர் சுத்தம் செய்ய கூறிய விவகாரம் - கொலை மிரட்டல் வருவதாக மாணவரின் தந்தை புகார்!
Mar 31, 2026, 02:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிக் கழிவறையை தலைமை ஆசிரியர் சுத்தம் செய்ய கூறிய விவகாரம் – கொலை மிரட்டல் வருவதாக மாணவரின் தந்தை புகார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 13, 2026, 11:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பள்ளிக் கழிவறையை தலைமை ஆசிரியர் சுத்தம் செய்ய கூறிய விவகாரத்தில் கொலை மிரட்டல் விடுப்பதாக மாணவரின் தந்தை டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடித்துள்ள வேளாரேந்தல் கிராமத்தை சேர்ந்தவர்கள் சரவணன், கண்மணி தம்பதியர். இவர்களின் மூத்த மகன் சஞ்சீவ் சபரி அதே கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

இவரை பள்ளியின் தலைமையாசிரியர் சீலா கடந்த 1 ஆண்டிற்கு முன்பு பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தந்தை சரவணன் முதன்மை கல்வி அலுவலருக்கு புகார் தெரிவித்து தலைமை ஆசிரியர் கண்டிக்கப்பட்ட நிலையில் அதன்பின் அடிக்கடி மானவனை வேறு சில காரணங்களை கூறி தொடர்ச்சியாக பழிவாங்கும் நோக்கத்தோடு தலைமை ஆசிரியர் அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் தந்தை சரவணன் மீண்டும் கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரில் வட்டார கல்வி அலுவலர் பள்ளிகே சென்று விசாரணை நடத்தியபோது தலைமையாசிரியர் தனது ஆதரவாளர்களை வைத்து தந்தை சரவணனை மிரட்டியுள்ளார்.

மேலும் தனக்கு கொலை மிரட்டலும் விடுப்பதாகக் கூறி எஸ்.பியிடம் தந்தை சரவணன் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து எஸ்.பி. உத்தரவின்படி டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags: student's father has filed a complaintDSP officeVelarendalKalaiyarkovilai.Sanjeev Sabari
ShareTweetSendShare
Previous Post

தருமை ஆதீனத்திற்கு சொந்தமான கோயிலில் கொடிமரம் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!

Next Post

கொசஸ்தலை ஆற்றில் கிடைத்த 11 சுவாமி சிலைகள்! – அதிகாரிகளிடம் மக்கள் வைத்த கோரிக்கை!

Related News

பேனர் வைப்பது தொடர்பாக பொதுமக்களுடன் திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் வாக்குவாதம்!

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தபோது- பெண் காயம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

ஆற்காடு அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தீவிர பரப்புரை!

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

Load More

அண்மைச் செய்திகள்

இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

என் குடுமபம் அதிமுக தொண்டர்கள் தான் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன CCTV கேமரா விற்பனைக்கு தடை?

இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies